டாஸ் வென்று பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணி முதல் நாள் ஆட்டத்தில் 223 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.
தொடரின் வெற்றியை தீர்மானிக்கும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில், முதலில் ஆடிய இந்திய அணி 223 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக விராட் கோலி 79, புஜாரா 43 ரன்கள் எடுத்தனர். அதற்கு பின் ஆடிய தென் ஆப்பிரிக்க அணி முதல் நாள் முடிவில் ஒரு விக்கெட்டுகளை இழந்து 17 ரன்கள் எடுத்து இருக்கிறது.
“ நீண்ட நாட்களுக்கு பிறகு விராட் கோலியின் பேட்டில் இருந்து ஒரு அரை சதம், இரண்டாவது இன்னிங்சில் இந்த அரை சதத்தை சதம் ஆக்குவாரா என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம் “