மூன்றாவது டெஸ்ட்டின் இரண்டாவது நாள் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி 210 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
சீரிஸ்சின் வெற்றியை தீர்மானிக்கும் மூன்றாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டத்தில் 210 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது தென் ஆப்பிரிக்க அணி. அதற்கு பின் ஆடி வரும் இந்திய அணி இரண்டு விக்கெட்டுகளை இழந்து 57 ரன்கள் எடுத்து தற்போது வரை 70 ரன்கள் லீட் வைத்து இருக்கிறது.
“ இந்திய அணி சார்பில் பும்ரா ஐந்து விக்கெட்டுக்களை வீழ்த்தி இருக்கிறார். தென் ஆப்பிரிக்க அணி சார்பில் பீட்டர்சன் 72 ரன்கள் எடுத்து இருக்கிறார் ”