SA Tour Of India | Third T20 | ‘முதல் வெற்றியை பதிவு செய்யுமா இந்தியா?’
SA Tour Of India Third T20 Can India Register Their First Victory
மூன்றாவது டி20 போட்டி இன்று நடக்க இருக்கும் நிலையில் இந்தியா தனது முதல் வெற்றியை பதிவு செய்யுமா என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம்.
இன்று நடக்க இருக்கும் மூன்றாவது டி20 போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான இந்திய அணி, டெம்பா பாவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணியை எதிர்கொள்ள இருக்கிறது. விசாகப்பட்டினத்தில் துவங்க இருக்கும் இந்த போட்டியிலாவது இந்தியா தனது முதல் வெற்றியை துவங்குமா என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம்.
“ தொடர் இரு தோல்விகளால் துவண்டு போய் இருக்கும் இந்திய அணி, இன்றாவது தென் ஆப்பிரிக்காவின் வெற்றிகளுக்கு முட்டுக்கட்டை போட வேண்டும், இல்லையெனில் இன்றே சீரிஸ்சை இந்திய அணி இழந்து விடும் “