இந்திய அணியின் பந்து வீச்சு பயிற்சியாளர் ஆகிறாரா அஜித் அகர்கர்?
Senior Players Wants Ajit Agarkar As Bowling Coach For Indian Team
சீனியர் பிளேயர்கள் அஜித் அகர்கரை பந்து வீச்சு பயிற்சியாளர் ஆக்க வேண்டும் என்று விருப்பப்படுவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.
இந்திய கிரிக்கெட் அணியின் தற்போதைய பந்துவீச்சு பயிற்சியாளர் பராஷ் ஹாம்பரேவை மாற்றி அஜித் அகர்கரை நியமிக்க, சீனியர் கிரிக்கெட் வீரர்கள் விருப்பப்படுவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். வெகு விரைவில் பிசிசிஐ அதிகாரப்பூர்வ தகவலை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
” சில நேரம் தேவையில்லாத ஆணிகளை கலட்டுகிறது. சில நேரம் தேவையுள்ள ஆணிகளை கலட்டுகிறது. அஜித் அகர்கரை இந்திய அணியின் பந்து வீச்சு பயிற்சியாளர்களை நியமித்தால் நிச்சயம் ஒரு தேவையுள்ள ஆணியை சேர்த்த புண்ணியம் பிசிசிஐக்கு இருக்கும் “