சதங்களில் புதிய சாதனை நிகழ்த்திய சுப்மான் கில்!
Shubman Gill New Century Record Fact Here Idamporul
ஒரே வருடத்தில் இந்திய மண்ணில் அதிக சதங்கள் அடித்த புதிய சாதனை ஒன்றை நிகழ்த்தி இருக்கிறார் சுப்மான் கில்.
2023 காலக்கட்டத்தில் மட்டும் இந்திய மண்ணில் சுப்மான் கில், ஒரு நாள் போட்டிகளில் நான்கு சதங்களை அடித்து இருக்கிறார். இதற்கு முன் சச்சின் 1996 காலக்கட்டத்தில் இந்திய மண்ணில் 3 சதங்களை அடித்து இருந்தார். நேற்று ஆஸ்திரேலியாவிற்கு எதிராக சுப்மான் கில் சதமடித்ததன் மூலம் சச்சினை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்து இருக்கிறார்.
” ருதுராஜ், கில், இஷான், ஸ்ரேயஸ் என்று இந்திய அணியின் எதிர்கால துவக்க ஆட்டக்காரர்களின் வரிசை ஜொலிக்கிறது. இதே நெருப்பு உலககோப்பையில் இருக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் ஆசை “