2022-யில் இந்திய அணிக்காக அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் ஸ்ரேயஸ் ஐயருக்கு முதலிடம்!
Shreyas Iyer Most Runs For India In 2022
இந்திய அணிக்காக 2022-யில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் ஸ்ரேயஸ் ஐயருக்கு முதலிடம் கிடைத்து இருக்கிறது.
டெஸ்ட், ஒரு நாள் போட்டி, டி20 என மூன்று பார்மட்களையும் சேர்த்து இந்திய அணிக்காக அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் ஸ்ரேயஸ் ஐயர் முதலிடம் வகிக்கிறார். அதிக 50 அடித்தவர்கள் பட்டியலிலும் அவர் முதலிடத்தில் இருக்கிறார். ரிஷப் பண்ட் அதிக சதம் அடித்தவர்களின் பட்டியலில் முன்னிலை வகிக்கிறார்.
“ நட்சத்திர வீரர்களான ரோஹிட், விராட் கோலி, கே எல் ராகுல் என யாரும் இந்த பட்டியலில் இல்லை என்பது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை அளிப்பதாக இருக்கிறது “