இலங்கை ப்ரீமியர் லீக் ஆக்சனிலும் புறக்கணிக்கப்பட்டாரா சுரேஷ் ரெய்னா?
Suresh Raina Ignored In LPL Auction Fact Here Idamporul
இலங்கை ப்ரீமீயர் லீக் ஆக்சனிலும் சுரேஷ் ரெய்னா புறக்கணிக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
சில தினங்களுக்கு முன் தான் சுரேஷ் ரெய்னா இலங்கை ப்ரீமியர் லீக் விளையாட விருப்பம் தெரிவித்து ஆக்சனுக்கும் பெயர் கொடுத்து இருந்தார். இந்த நிலையில் சுரேஷ் ரெய்னாவின் பெயர் ஏலப்பட்டியலில் இருந்தும் கூட, ஏலத்தில் பட்டியலிடப்ப்டவில்லை. இதனால் ரெய்னாவின் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றத்துடன் காணப்படுகின்றனர்.
“ நீண்ட நாட்களுக்கு பின் சுரேஷ் ரெய்னாவை களத்தில் காண காத்து இருந்த ரெய்னா ரசிகர்களுக்கு இது பெரிய ஏமாற்றத்தை அளிப்பதாக அமைந்து இருக்கிறது “