இலங்கை ப்ரீமியர் லீக் விளையாட விருப்பப்படும் சுரேஷ் ரெய்னா!
Suresh Raina Registered His Name In Lanka Premiere League Auction Idamporul
இலங்கை ப்ரீமியர் லீக் விளையாட விருப்பம் தெரிவித்து சுரேஷ் ரெய்னா ஆக்சனில் பெயர் கொடுத்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இலங்கை ப்ரீமியர் லீக் விளையாட விருப்பம் தெரிவித்து இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் சுரேஷ் ரெய்னா ஆக்சனுக்கு பெயர் கொடுத்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. நீண்ட நாளாக சுரேஷ் ரெய்னாவை களத்தில் காணாத ரசிகர்களுக்கு இச்செய்தி மிகப்பெரிய பரிசாக அமைந்து இருக்கிறது.
“ சிஎஸ்கே அணியின் நட்சத்திர வீரராக அறியப்படும் சுரேஷ் ரெய்னா, இலங்கை ப்ரீமியர் லீக்கில் எந்த அணிக்கு விளையாட போகிறார் என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம் “