T20 Series | IND v WI | ‘இந்தியா, மேற்கிந்திய தீவுகளுக்கு இடையேயான முதல் டி20 இன்று துவங்குகிறது’

T20 Series India v West Indies First T20 Starts From Today

T20 Series India v West Indies First T20 Starts From Today

இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதலாவது டி20 போட்டி இன்று துவங்குகிறது.

கொல்கத்தாவில் இன்று நடைபெற இருக்கும் முதல் டி20 போட்டியில், கிரன் பொல்லார்டு தலைமையிலான மேற்கிந்திய தீவுகள் அணி, ரோஹிட் தலைமையிலான இந்திய அணியை எதிர்கொள்ள இருக்கிறது. டி20 போட்டிகள் என்றாலே மேற்கிந்திய தீவுகள் அணி விஸ்வரூபம் எடுக்கும். அந்த வகையில் இன்றைய போட்டியில் அனல் பறக்கும்.

India Probable XI: Ishan Kishan, Rohit Sharma (c), Virat Kohli, Suryakumar Yadav/Shreyas Iyer, Rishabh Pant (wk), Venkatesh Iyer, Deepak Chahar, Shardul Thakur, Harshal Patel, Mohammed Siraj, Yuzvendra Chahal.

West Indies Probable XI: Brandon King, Kyle Mayers, Nicholas Pooran (wk), Rovman Powell, Kieron Pollard (c), Jason Holder, Fabian Allen, Romario Shepherd, Odean Smith, Akeal Hosein, Sheldon Cottrell/Dominic Drakes.

” கே.எல்.ராகுல் மற்றும் வாஷிங்டன் சுந்தர் காயம் காரணமாக தொடரில் இருந்து விலகி இருப்பது அணிக்கு சிறிது பின்னடைவாக இருந்தாலும் அடுத்தடுத்து பேக் அப் வீரர்களை வரிசையாக வைத்து இருப்பதால் அது அணிக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படுத்தாது என்று நினைக்கிறேன் “

About Author