T20 Series | IND v WI | ‘இரண்டாவது டி20 கொல்கத்தாவில் இன்று துவங்குகிறது’
T20 Series IND v WI Second T20 From Today
இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று துவங்குகிறது.
கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று நடைபெறும் இரண்டாவது டி20 போட்டியில், ரோஹிட் சர்மா தலைமையிலான இந்திய அணி, கிரன் பொல்லார்டு தலைமையிலான மேற்கிந்திய தீவுகள் அணியை எதிர் கொள்ள இருக்கிறது. தற்போது 1-0 என்ற கணக்கில் இந்தியா தொடரில் முன்னிலை வகிக்கிறது.
” டி20 என்றாலே மேற்கிந்திய தீவுகள் அணி அசுரனாக கருதப்படும். இன்றாவது தனது ஆக்ரோஷத்தை வெளிப்படுத்துகிறதா என்பதை பார்க்கலாம் “