T20 Series | ‘ஆறு விக்கெட் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகளை வென்றது இந்தியா’

கொல்கத்தாவில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் ஆறு விக்கெட் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகள் அணியை வென்றது இந்தியா.

முதலில் பேட் செய்த மேற்கிந்திய தீவுகள் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஏழு விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக நிகோலஸ் பூரான் 61(43) ரன்கள் எடுத்தார். அதற்கு பின் ஆடிய இந்திய அணி 18.5 ஒவர்களில் 4 விக்கெட்டுக்களை மட்டுமே இழந்து இலக்கை எளிதாக துரத்தி பிடித்தது.

“ பவர் ஹிட்டர்களை வரிசையாக வைத்து இருக்கும் மேற்கிந்திய தீவுகள் அணி, பேட்டிங்கில் சொதப்பியதே அவர்களின் தோல்விக்கு காரணம் “

About Author