T20 Series | WI v IND | ‘இரண்டாவது போட்டியிலும் வென்று தொடரை வசப் படுத்தியது இந்தியா’

T20 Series WI v IND 2nd Match India Won The Match Also The Series

T20 Series WI v IND 2nd Match India Won The Match Also The Series

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியிலும் இந்தியா வென்று தொடரை தன்வசப்படுத்தி இருக்கிறது.

முதலில் ஆடிய இந்திய அணி நிர்ணயிக்கபட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் எடுத்தது. ரிஷப் பண்ட் அதிகபட்சமாக 52(28) ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் நின்றார். அதற்கு பின் ஆடிய மேற்கிந்திய தீவுகள் அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 178 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது.

“ மேற்கிந்திய தீவுகள் அணி 3 விக்கெட்டுக்களை மட்டுமே இழந்த போதும் கூட 8 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவி தொடரை இழந்து இருக்கிறது “

About Author