T20 WC 2022 | SL vs NET | ‘உலககோப்பைக்கான வாய்ப்பை உறுதி செய்யுமா இலங்கை?’
T20 WC 2022 SL vs Netherland Big Match Is Coming
இலங்கை மற்றும் நெதர்லாந்து இடையிலான கடைசி மற்றும் விறுவிறுப்பான தகுதி சுற்று இன்று நடைபெற இருக்கிறது.
இலங்கை மற்றும் நெதர்லாந்து இடையிலான கடைசி தகுதி சுற்று போட்டி இன்று நடைபெற இருக்கிறது. இன்று ஜெயித்தால் மட்டுமே இலங்கை அணி உலக கோப்பைக்காக விளையாடும் போட்டிக்கு தகுதி பெறும். இரண்டு வெற்றிகள் பெற்று இருந்தாலும் நெட்ரன்ரேட் விகிதத்தில் பின் தங்கி இருப்பதால் நெதர்லாந்து அணிக்கும் இது ஒரு முக்கியமான கட்டம் தான்.
“ தசூன் சாணக்கா தலைமையிலான இலங்கை அணி ஆசிய கோப்பையில் அதிரடி காட்டியது போல இந்த போட்டியிலும் வீர தீரத்தை காட்டினால் உலககோப்பை போட்டிகளுக்குள் நுழையலாம் “