இந்திய அணியின் கேப்டன் ஆகிறாரா ஹர்திக் பாண்டியா?
T20 WC 2024 Hardik Pandya Named As Captain Of Indian Team Idamporul
2024 டி20 உலககோப்பைக்கான இந்திய அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியாவை நியமிக்க திட்டமிட்டு இருக்கிறதாம் பிசிசிஐ.
மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்கா இணைந்து நடத்தும் 2024 டி20 உலககோப்பைக்கான இந்திய அணியின் கேப்டனாக ஹர்திக்கை நியமிக்க பிசிசிஐ திட்டமிட்டு இருக்கிறதாம். இது போக துணை கேப்டனாக சஞ்சு சாம்சனை நியமிக்கவும் பிசிசிஐ திட்டமிட்டு இருப்பதாக தகவல் கசிந்து இருக்கிறது.
“ சீனியர் வீரர்களான விராட், ரோஹிட் உள்ளிட்டோரை ஓரங்கட்டிவிட்டு இளம் வீரர்களை ஹர்திக் தலைமையில் கட்டமைக்கவும் பிசிசிஐ திட்டமிட்டு இருக்கிறதாம் “