T20 WC | India Squad | ‘மீண்டும் ஒருவர் காயம், இந்திய அணியில் நீடிக்கும் சோகம்’
Deepak Chahar Ruled Out Of T20 WC
இந்திய அணியின் நட்சத்திர பவுலர்களின் ஒருவர் காயம் அடைந்து அணியில் இருந்து விலகி இருப்பதாக தகவல் கிடைத்து இருக்கிறது.
ஏற்கனவே பும்ரா டி20 உலககோப்பைக்கான அணியில் இருந்து விலகி இருந்தது அணிக்கு நிச்சயம் பின்னடைவாக இருக்கும். இந்த நிலையில் ரிசர்வ்டு வீரராக வைக்கப்பட்ட தீபக் சஹாரும் காயத்தின் காரணமாக அணியிலிருந்து விலகி இருக்கிறார். அவருக்கு பதில் ஸ்ரதுல் தாகூர் சேர்க்கப்பட்டு இருக்கிறார்.
“ பவர்பிளேகளில் அதிக விக்கெட் எடுக்கும் திறன் கொண்டவர் தீபக் சஹார், அவருடைய இழப்பும் அணிக்கு நிச்சயம் பின்னடைவு தான் “