டி20 உலககோப்பை | ’தகுதிச்சுற்றில் அனைத்து போட்டிகளிலும் வெற்றி, கலக்கும் ஸ்காட்லாந்து அணி’

T20 World Cup Scotland Qualified For Super 12 With Three Clean Wins

T20 World Cup Scotland Qualified For Super 12 With Three Clean Wins

டி20 உலககோப்பை சூப்பர் 12 பிரிவுக்கு முன்னேறும், தகுதிச்சுற்றில் தான் விளையாடிய மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று தனக்கான இடத்தை பிடித்திருக்கிறது ஸ்காட்லாந்து அணி.

பங்களாதேஷ் உள்ளிட்ட அனுபவம் வாய்ந்த அணிகளையும் தன் பலத்தில் தோற்கடித்து, தான் விளையாடிய மூன்று தகுதி போட்டிகளிலும் வெற்றி பெற்று, சூப்பர் 12 பிரிவுக்கு அதிரடியாக முன்னேறி இருக்கிறது ஸ்காட்லாந்து அணி. இதன் மூலம் சூப்பர் 12 பிரிவில் இந்தியா இடம் பெற்றிருக்கும் குரூப்-2 வில் இணைந்து இருக்கிறது ஸ்காட்லாந்து அணி.

“ ஜெயிப்பது வேறு விஷயம், களத்தில் தனது முழு பலத்தையும் இறக்க வேண்டும். அவ்வாறே செய்து தனது மூன்று தகுதிச்சுற்று போட்டியிலும் வெற்றி பெற்று, சூப்பர் 12 பிரிவில் இடம் பெற்றிருக்கும் ஸ்காட்லாந்து அணியின் கேப்டன் கைல் கோயெட்சர்க்கு வாழ்த்துக்கள் “

About Author