TATA IPL 2022 | ‘தொடர்ந்து சறுக்குகிறதா ஐபிஎல்லின் ஆண்ட பரம்பரை அணிகள்?’

Both MI And CSK Lost Their First Two Matches

Both MI And CSK Lost Their First Two Matches

டாடா ஐபிஎல் 2022-யில் ஐபிஎல்-லின் ஆண்ட பரம்பரை அணிகளாக கருதப்படும் மும்பை மற்றும் சென்னை அணிகள் தொடர்ந்து இரு தோல்விகளை சந்தித்து இருக்கின்றன.

டாடா ஐபிஎல் 2022 மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில் முதல் இரண்டு போட்டிகளிலும் ஐபிஎல்-லின் ஆண்ட பரம்பரைகளாக கருதப்படும் சென்னை மற்றும் மும்பை அணிகள் தொடர்ந்து இரு தோல்விகளை சந்தித்து இருப்பது ரசிகர்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

“ இனி வரும் அடுத்தடுத்த போட்டிகளில் ஆவது முழுமையான பலத்துடன் செயல்படுமா என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம் “

About Author