இதுக்கா 32 கோடி கொடுத்து உங்க 3 பேரையும் எடுத்தோம் – சென்னை அணியின் புலம்பல் சத்தம்
Jaddu Ruled Out Of IPL 2022 Due To Major Injury
சென்னை அணியின் நட்சத்திர வீரர்கள் தொடர் காயத்தினால் அவதிப்பட்டு சீசனின் ஆரம்பம் முதலே விளையாட முடியாமல் தவித்து வருகின்றனர்.
சென்னை அணியின் நட்சத்திர பவுலர் தீபக் சஹார் காயம் காரணமாக முழு சீசனில் இருந்தும் விலகி விட்டார். வேகப்பந்து வீச்சாளர் ஆடம் மில்ன் அவர்களும் பங்கேற்கவில்லை. தற்போது ஜடேஜாவிற்கும் காயம் என்பதால் ’இதுக்கா 32 கோடி கொடுத்து உங்க 3 பேரையும் எடுத்தோம்’ என்று புலம்பி தீர்க்கிறது சிஎஸ்கே நிர்வாகம்.
“ ஆரம்பம் முதலே கேப்டன்சி தோனி அவர்களிடம் கொடுக்கப்பட்டு இருந்தால் ப்ளே ஆஃப் ரேஸ்சில் சென்னை இருந்திருக்க வாய்ப்பும் இருந்திருக்கும், ஜடேஜாவும் எந்த பிரஸ்சரும் இல்லாமல் ஆடி இருப்பார் என்பதே ரசிகர்கள் பலரின் புலம்பல் “