TATA IPL 2022 | Final | ‘ராஜஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது குஜராத் அணி’
TATA IPL 2022 Final GT VS RR Gujarat Titans Won By 7 Wickets
டாடா ஐபிஎல் 2022-யின் பைனலில் ராஜஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி கோப்பையை கைப்பற்றி இருக்கிறது குஜராத் அணி.
ஆரம்பத்தில் ஆக்சனுக்கு பிறகு குஜராத் அணி மீது பெரும் விமர்சனங்கள் எழுந்து இருந்தது. ஆனால் அதையெல்லாம் கடந்து ஹர்திக் பாண்டியா குஜராத் அணிக்கு கோப்பையை கைப்பற்றி கொடுத்து இருக்கிறார். பர்பில் கேப் ஆரஞ்ச் கேப் ஹோல்டர்கள் இல்லை, ஆனாலும் குஜராத் அணி, அணியாக இருந்தது.
“ எத்தனையோ நட்சத்திர பிளேயர்கள் அணியில் இருந்தாலும், அணியாக இருப்பது தான் முக்கியம். அதை குஜராத் செய்தது அதனால் வென்றது “