TATA IPL 2022 | KKR vs PBKS | ‘ரஸ்சலின் அதிரடியில் வீழ்ந்தது பஞ்சாப்’

TATA IPL 2022 Match 8 KKR VS PBKS Kolkata Won By 6 Wickets

TATA IPL 2022 Match 8 KKR VS PBKS Kolkata Won By 6 Wickets

டாடா ஐபிஎல் 2022-யின் எட்டாவது போட்டியில், பஞ்சாப் அணியை வீழ்த்தி இருக்கிறது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.

முதலில் ஆடிய பஞ்சாப் அணி உமேஷ் யாதவ்-யின் வேகத்தால் 137 ரன்களுக்குள் சுருண்டது. அதற்கு பின் ஆடிய கொல்கத்தா அணி சம இடைவெளியில் விக்கெட்டுக்களை இழந்து வந்தாலும் ரஸ்சலின் காட்டு அடியில் 70 (31) 14.3 ஓவர்களிலேயே இலக்கை துரத்திப் பிடித்தது.

“ 4 ஓவர்கள் வீசி 23 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுக்களையும் கைப்பற்றிய உமேஷ் யாதவ் ஆட்டநாயகனாக தேர்ந்து எடுக்கப்பட்டார் “

About Author