TATA IPL 2022 | ’புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தை பிடித்தது லக்னோ அணி’

TATA IPL 2022 Match 53 LSG Won KKR By 75 Runs

TATA IPL 2022 Match 53 LSG Won KKR By 75 Runs

நேற்று நடந்த கொல்கத்தாவிற்கு எதிரான போட்டியில் 75 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி கொல்கத்தாவை வென்று புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தை பிடித்து இருக்கிறது.

நேற்று நடந்த முதல் போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிராக ஆறு விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டியில் கொல்கத்தாவிற்கு எதிராக 75 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் புள்ளிபட்டியலில் முதல் இடத்தை பிடித்து இருக்கிறது லக்னோ.

“ ஐபிஎல் 2022 துவக்கத்தில் இந்த அணியெல்லாம் நமக்கு வரிசையாக 2 புள்ளிகளை தரப்போகிற அணிகள் என்று சொல்லப்பட்ட லக்னோவும், குஜராத்தும் தான் தற்போது முதல் இரண்டு இடங்களை பிடித்து இருக்கின்றன “

About Author