TATA IPL 2022 | Match 18 | ‘இன்றைய இரண்டாவது போட்டியில் மும்பை அணியை எதிர்கொள்கிறது பெங்களுரு’

TATA IPL 2022 Match 18 Mumbai Facing Bangalore Today

TATA IPL 2022 Match 18 Mumbai Facing Bangalore Today

டாடா ஐபிஎல் 2022-யின் பதினெட்டாவது போட்டியில் மும்பை அணியை எதிர்கொள்கிறது பெங்களுரு.

ஐபிஎல் 2022-யின் இன்றைய இரண்டாவது போட்டியில் டியூ பிளஸ்சிஸ் தலைமையிலான பெங்களுரு அணி, ரோஹிட் தலைமையிலான மும்பை அணியை எதிர் கொள்ள இருக்கிறது. புனே கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெறும் இப்போட்டி சரியாக 7:30 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும்.

“ சென்னை, மும்பை என இரு அணிகளும் தலா 3 தோல்விகளுடன் இன்றைய போட்டிகளில் ஹைதராபாத், பெங்களுரு அணியை எதிர்கொள்ள இருக்கின்றன. எந்த அணி வெற்றி பெற்று இன்றாவது புள்ளிக்கணக்கை துவங்குகிறதா என்பதை பொறுத்தி இருந்து பார்க்கலாம் “

About Author