TATA IPL 2022 | ‘ஒரு போட்டியில் டெல்லி வெற்றி, மற்றொரு போட்டியில் ராஜஸ்தான் வெற்றி’
டாடா ஐபிஎல் 2022-யில் நேற்று நடந்த இரண்டு போட்டியில் ஒன்றில் டெல்லியும், மற்றொன்றில் ராஜஸ்தானும் வெற்றி பெற்று இருக்கிறது.
டெல்லி மற்றும் கொல்கத்தா இடையிலான நேற்று நடந்த முதல் போட்டியில், டெல்லி அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ராஜஸ்தான் மற்றும் லக்னோ இடையிலான இரண்டாவது போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் மூன்று ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
“ இந்த வெற்றியின் மூலம் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தை பிடித்து இருக்கிறது சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் அணி “