TATA IPL 2022 | Match 22 | RCB vs CSK | ’இன்றாவது புள்ளி கணக்கை துவங்குமா சென்னை அணி?’

TATA IPL 2022 Match 22 CSK Facing Bangalore Today

TATA IPL 2022 Match 22 CSK Facing Bangalore Today

டாடா ஐபிஎல் 2022-யின் இருபத்து இரண்டாவது போட்டியில் பெங்களுரு அணியை எதிர் கொள்ள இருக்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ்.

இன்று நடக்கவிருக்கும் டாடா ஐபிஎல் 2022-யின் 22-ஆவது போட்டியில் டியூ பிளஸ்சிஸ் தலைமையிலான பெங்களுரு அணி, ஜடேஜா தலைமையிலான சென்னை அணியை எதிர்கொள்ள இருக்கிறது. டி ஒய் பட்டில் மைதானத்தில் வைத்து நடைபெறும் இப்போட்டியானது சரியாக 7:30 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும்.

“ ஆர்சிபியின் நட்சத்திர பவுலர் ஹர்சல் பட்டேல் இன்று விளையாட மாட்டார் என்று தெரிகிறது. ஆனால் அதற்கு பதிலாக ஜோஷ் ஹேசல்வுட் களம் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது “

About Author