TATA IPL 2022 | Match 23 | ‘இன்றைய போட்டியில் பஞ்சாப் அணியை எதிர்கொள்கிறது மும்பை’

TATA IPL 2022 Match 23 MI Facing PBKS Today

TATA IPL 2022 Match 23 MI Facing PBKS Today

டாடா ஐபிஎல் 2022-யின் இருபத்து மூன்றாவது போட்டியில் பஞ்சாப் அணியை எதிர்கொள்ள இருக்கிறது மும்பை இந்தியன்ஸ்.

இன்று நடக்க இருக்கும் டாடா ஐபிஎல் 2022-யின் இருபத்து மூன்றாவது போட்டியில் மாயங்க் அகர்வால் தலைமையிலான பஞ்சாப் அணி, ரோஹிட் சர்மா தலைமையிலான மும்பை அணியை எதிர்கொள்கிறது. புனே மைதானத்தில் வைத்து நடைபெறும் இப்போட்டியானது சரியாக 7:30 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும்.

“ சென்னை தோற்றால் மும்பையும் தோற்கிறது, மும்பை தோற்றால் சென்னையும் தோற்கிறது. சென்னை நேற்றைய ஆட்டத்தில் ஜெயித்து இருக்கிறது. அப்போதென்றால் மும்பை இன்றைய ஆட்டத்தில் ஜெயித்துடுமா? ஹ்ம்ம், பொறுத்து இருந்து பார்ப்போம் “

About Author