TATA IPL 2022 | Match 25 | ‘இன்றைய போட்டியில் கொல்கத்தாவை எதிர்கொள்கிறது ஹைதராபாத்’

TATA IPL 2022 Match 25 Kolkata Facing SRH Today

TATA IPL 2022 Match 25 Kolkata Facing SRH Today

டாடா ஐபிஎல் 2022-யின் இருபத்து ஐந்தாவது போட்டியில் கொல்கத்தாவை எதிர்கொள்கிறது சன்ரைசர்ஸ் ஹைதராபாத்.

இன்று நடக்கவிருக்கும் டாடா ஐபிஎல் 2022-யின் இருபத்து ஐந்தாவது போட்டியில், ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா அணி, கேன் வில்லியம்சன் தலைமையிலான ஹைதராபாத் அணியை எதிர்கொள்ள இருக்கிறது. மும்பை பிரபோர்ன் மைதானத்தில் வைத்து நடைபெறும் இப்போட்டி சரியாக 7:30 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும்.

“ இதுவரை இரு அணிகளும் மோதிக் கொண்ட 21 போட்டிகளில் 14 போட்டிகளில் கொல்கத்தா வென்று முன்னிலை வகிக்கிறது. முன்னிலை இருக்கட்டும் இன்றைய போட்டியில் யார் முன்னிலை வகிக்க போகிறார்கள் என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம் “

About Author