TATA IPL 2022 | Match 27 | ‘இன்றைய இரண்டாவது போட்டியில் டெல்லியை எதிர்கொள்கிறது பெங்களுரு’

TATA IPL 2022 Match 27 RCB Facing DC Today

TATA IPL 2022 Match 27 RCB Facing DC Today

டாடா ஐபிஎல் 2022-யின் இருபத்து ஏழாவது போட்டியில் டெல்லி அணியை எதிர்கொள்ள இருக்கிறது பெங்களுரு.

இன்று நடக்கவிருக்கும் டாடா ஐபிஎல்-லின் இரண்டாவது போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி அணி, டியூ பிளஸ்சிஸ் தலைமையிலான பெங்களுரு அணியை எதிர்கொள்கிறது. மும்பை வான்கடே மைதானத்தில் வைத்து நடைபெறும் இப்போட்டியானது சரியாக 7:30 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும்.

“ இதுவரை இரு அணிகளுக்கு இடையே நடைபெற்ற 26 போட்டிகளில் 16 போட்டிகளில் பெங்களுரு அணி வென்று முன்னிலை வகிக்கிறது. இன்றைய போட்டியில் யாரின் ஆதிக்கம் என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம் “

About Author