TATA IPL 2022 | Match 31 | ‘இன்றைய போட்டியில் பெங்களுரு அணியை எதிர்கொள்கிறது லக்னோ’

TATA IPL 2022 RCB Facing Lucknow Today

TATA IPL 2022 RCB Facing Lucknow Today

டாடா ஐபிஎல் 2022-யின் இன்றைய 31-ஆவது போட்டியில் பெங்களுரு அணியை எதிர்கொள்கிறது லக்னோ.

இன்று நடக்க இருக்கும் டாடா ஐபிஎல் 2022-யின் முப்பத்து ஒன்றாவது போட்டியில் டு பிளஸ்சிஸ் தலைமையிலான பெங்களுரு அணி, கே எல் ராகுல் தலைமையிலான லக்னோ அணியை எதிர்கொள்ள இருக்கிறது. டி ஒய் பட்டில் மைதானத்தில் வைத்து நடைபெறும் இப்போட்டி சரியாக 7:30 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும்.

“ இரண்டு அணிகளின் ப்ளேயிங் 11-ம் கிட்ட தட்ட ஒரு மாஸ் வரிசை தான். அனல் பறக்க பறக்க ஒரு ஆட்டம் இன்று இருக்கிறது அவ்வளவு தான் “

About Author