TATA IPL 2022 | Match 34 | ‘தோற்றாலும் ராஜஸ்தானுக்கு சாவு பயத்தை காட்டியது டெல்லி’

டாடா ஐபிஎல் 2022-யின் 34-ஆவது போட்டியில் டெல்லியை 15 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது ராஜஸ்தான் ராயல்ஸ்.

முதலில் ஆடிய ராஜஸ்தான் அணி பட்லர் 116(65) மற்றும் சஞ்சு சாம்சனின் 46(19) அதிரடியால் 222 ரன்கள் குவித்தது. அதற்கு பின் ஆடிய டெல்லி அணி ஒரு ரிதமாக விளையாடிய போதும் அந்த ரிதத்தை கடைப்பிடிக்க முடியாமல் தொடர் விக்கெட்டுக்களை இழந்ததால் 15 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

“ 9 போர்கள் மற்றும் 9 சிக்ஸர்களுடன் 116(65) ரன்கள் குவித்த ஜோஸ் பட்லர் ஆட்ட நாயகனாக தேர்ந்து எடுக்கப்பட்டார் “

About Author