TATA IPL 2022 | Match 36 | ‘இன்றைய இரண்டாவது போட்டியில் பெங்களுரு அணியை எதிர்கொள்கிறது ஹைதராபாத்’

TATA IPL 2022 Match 36 Bangalore Facing Kolkata Today

TATA IPL 2022 Match 36 Bangalore Facing Kolkata Today

டாடா ஐபிஎல் 2022-யின் 36 ஆவது போட்டியில் பெங்களுரு அணியை எதிர்கொள்ள இருக்கிறது ஹைதராபாத்.

இன்று நடக்க இருக்கும் இரண்டாவது போட்டியில், டு பிளஸ்சிஸ் தலைமையிலான பெங்களுரு அணி, கேன் வில்லியம்சன் தலைமையிலான ஹைதராபாத் அணியை எதிர்கொள்ள இருக்கிறது. மும்பை பிரபோர்ன் மைதானத்தில் வைத்து நடைபெறும் இப்போட்டி சரியாக இரவு 7:30 மணிக்கு நேலையில் ஒளிபரப்பாகும்.

“ எப்படியேனும் இந்த ஹைதராபாத் அணி மட்டும் பவுலிங்கை வலுப்படுத்தி விடுகிறது. அதுவே அவர்களின் பலம். இன்று அந்த பலம் பெங்களுரு அணியினரிடம் எடுபடுகிறதா என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம் “

About Author