TATA IPL 2022 | Match 37 | ‘இன்றைய போட்டியில் லக்னோவை எதிர்கொள்கிறது மும்பை’

TATA IPL 2022 Match 37 LSG Facing Mumbai Today

TATA IPL 2022 Match 37 LSG Facing Mumbai Today

டாடா ஐபிஎல் 2022-யின் 37 ஆவது போட்டியில் லக்னோ அணியை எதிர்கொள்கிறது மும்பை இந்தியன்ஸ் அணி.

7 போட்டிகள் விளையாடியும் இன்னமும் ஒரு வெற்றியைக் கூட பெற முடியாமல் தவித்துக் கொண்டு இருக்கிறது மும்பை அணி. இன்று கே எல் ராகும் தலைமையிலான லக்னோ அணியை எதிர்கொள்ள இருக்கிறது. மும்பை அணியின் ஹோம் கிரவுண்ட் ஆக கருதப்படும் வான்கடே மைதானத்தில் இப்போட்டி நடைபெற இருக்கிறது.

“ கே எல் ராகுல் மும்பை அணிக்கு எதிராக கடந்த 2018-யிலிருந்து பார்த்தால் 90-க்கும் மேல் சராசரி வைத்து இருக்கிறார். இன்றும் தனது பேட்டிங்கில் மேஜிக்கை காட்டுவாரா என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம் “

About Author