TATA IPL 2022 | Match 39 | ‘இன்றைய போட்டியில் பெங்களுரு அணியை எதிர்கொள்கிறது ராஜஸ்தான்’

TATA IPL 2022 Match 39 RCB Facing RR Today

TATA IPL 2022 Match 39 RCB Facing RR Today

டாடா ஐபிஎல் 2022-யின் 39 ஆவது போட்டியில் பெங்களுரு அணியை எதிர்கொள்ள இருக்கிறது ராஜஸ்தான்.

இன்று நடக்கவிருக்கும் டாடா ஐபிஎல் 2022-யின் 39 ஆவது போட்டியில், டு பிளஸ்சிஸ் தலைமையிலான பெங்களுரு அணி, சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் அணியை எதிர்கொள்ள இருக்கிறது. புனே மைதானத்தில் வைத்து நடைபெறும் இப்போட்டி சரியாக இரவு 7:30 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும்.

“ ப்ளே ஆஃப் ரேஸ் களத்தில் பெங்களுரு அணி இன்று வென்றே ஆக வேண்டும் என்ற கட்டாயம், ஒரு பக்கம் ராஜஸ்தான் அணியும் தங்கள் பலத்தை ஒவ்வொரு போட்டியிலும் காண்பித்துக்கொண்டே வருகிறது. யாரின் பலம் வெல்கிறது என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம் “

About Author