TATA IPL 2022 | Match 46 | ‘இன்றைய இரண்டாவது போட்டியில் ஹைதராபாத்தை எதிர்கொள்கிறது சென்னை’

TATA IPL 2022 Match 46 SRH Facing CSK Today

TATA IPL 2022 Match 46 SRH Facing CSK Today

டாடா ஐபிஎல் 2022-யின் 46 ஆவது போட்டியில் ஹைதராபாத் அணியை எதிர்கொள்ள இருக்கிறது சென்னை.

இன்று நடக்க இருக்கும் டாடா ஐபிஎல் 2022-யின் 46 ஆவது போட்டியில், கேன் வில்லியம்சன் தலைமையிலான சன் ரைசர்ஸ் அணி, தோனி தலைமையிலான சென்னை அணியை எதிர்கொள்ள இருக்கிறது. புனே மைதானத்தில் வைத்து நடைபெறும் இப்போட்டி சரியாக 7:30 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும்.

“ இனி வரும் ஆறு போட்டிகளில் ஆறிலும் வெற்றி பெற்றால் மட்டுமே சென்னை அணிக்கு ஏதாவது ஒரு புறத்தில் ப்ளே ஆஃப் சான்ஸ், மீண்டும் தலைமைப் பொறுப்பை ஏற்று இருக்கும் தோனியின் தலைமையில் இது சாத்தியமா என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம் “

About Author