TATA IPL 2022 | Match 47 | ‘இன்றைய போட்டியில் ராஜஸ்தானை எதிர்கொள்கிறது கொல்கத்தா’

TATA IPL 2022 Match 47 Rajasthan Facing KKR Today

TATA IPL 2022 Match 47 Rajasthan Facing KKR Today

டாடா ஐபிஎல் 2022-யின் 47 ஆவது போட்டியில் ராஜஸ்தானை எதிர்கொள்கிறது கொல்கத்தா அணி.

டாடா ஐபிஎல் 2022-யின் இன்றைய போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் அணி, ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா அணியினை எதிர்கொள்ள இருக்கிறது. மும்பை வான்கடே மைதானத்தில் வைத்து நடைபெறும் இப்போட்டி சரியாக இரவு 7:30 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும்.

“ ராஜஸ்தான் ஒட்டு மொத்த அணியாக ஒரு பலம் வாய்ந்த அணியாக காட்சி அளிக்கிறது. இந்த பலத்துடன் கொல்கத்தாவின் பலம் எப்படி மோத போகிறது என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம் “

About Author