TATA IPL 2022 | Match 48 | ‘இன்றைய போட்டியில் பஞ்சாப் அணியை எதிர்கொள்கிறது குஜராத்’
TATA IPL 2022 Match 48 PBKS Facing Gujarat Today
டாடா ஐபிஎல் 2022-யின் 48 ஆவது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது குஜராத்.
இன்றைய போட்டியில் மாயங் அகர்வால் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி, ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொள்ள இருக்கிறது. டி ஒய் பட்டில் மைதானத்தில் வைத்து நடைபெறும் இப்போட்டி இந்திய நேரப்படி சரியாக இரவு 7:30 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும்.
“ குஜராத் அணி தொடர்ந்து இந்த சீசன் முழுக்கவே ஆதிக்கம் செலுத்தி வருகிறது. பஞ்சாப் வென்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கிறது. இந்த இரு அணிகளில் யார் தங்களது முழு பலத்தை காட்டி ஆதிக்கல் செலுத்துகிறார்கள் என்று பொறுத்து இருந்து பார்க்கலாம் “
About Author
Auto Amazon Links: No products found.