TATA IPL 2022 | Match 52 | ‘இன்றைய முதல் போட்டியில் பஞ்சாப் அணியை எதிர்கொள்கிறது ராஜஸ்தான்’

TATA IPL 2022 Match 52 Punjab Facing RR Today

TATA IPL 2022 Match 52 Punjab Facing RR Today

டாடா ஐபிஎல் 2022-யின் 52 ஆவது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது ராஜஸ்தான் அணி.

இன்று நடக்க இருக்கும் முதல் போட்டியில் மாயங் அகர்வால் தலைமையிலான பஞ்சாப் அணி, சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் அணியை எதிர்கொள்ள இருக்கிறது. மும்பை வான்கடே மைதானத்தில் வைத்து நடைபெறும் இப்போட்டியானது இந்திய நேரப்படி சரியாக மாலை 3:30 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும்.

“ தொடர்ந்து டாப் 4-க்குள் தங்கள் இடத்தை தக்க வைத்துக்குள்ள ராஜஸ்தான் முயலும், அடுத்தடுத்த கட்டங்களுக்கு நகர பஞ்சாப் அணி முயலும், யாரின் முயற்சி இறுதியாக வெல்லப்போகிறது என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம் “

About Author