TATA IPL 2022 | ‘நான்காவது வெற்றியை பதிவு செய்தது சென்னை சூப்பர் கிங்ஸ்’

TATA IPL 2022 Match 55 CSK VS DC CSK Won By 91 Runs

TATA IPL 2022 Match 55 CSK VS DC CSK Won By 91 Runs

டாடா ஐபிஎல் 2022-யில் நேற்று நடந்த இரு போட்டியில் முதல் போட்டியில் பெங்களுரு அணியும், இரண்டாவது போட்டியில் சென்னை அணியும் வெற்றி பெற்றது.

டாடா ஐபிஎல் 2022-யில் நேற்று நடந்த முதல் போட்டியில் ஹைதராபாத் அணிக்கு எதிராக 67 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது பெங்களுரு, இரண்டாவது போட்டியில் டெல்லி அணிக்கு எதிராக 91 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தங்களது நான்காவது வெற்றியை பதிவு செய்தது சென்னை.

“ தொடர்ந்து 9 ஆவது இடத்திலேயே இருந்து வந்த சென்னை அணி, தற்போது கொல்கத்தாவை பின்னுக்கு தள்ளி 8 ஆவது இடத்தை பிடித்து இருக்கிறது “

About Author