TATA IPL 2022 | Match 56 | ‘இன்றைய போட்டியில் கொல்கத்தாவை எதிர்கொள்கிறது மும்பை’

TATA IPL 2022 Match 56 MI Facing KKR Today

TATA IPL 2022 Match 56 MI Facing KKR Today

டாடா ஐபிஎல் 2022-யின் 56 ஆவது போட்டியில் கொல்கத்தாவை எதிர்கொள்கிறது மும்பை அணி.

டாடா ஐபிஎல் 2022-யின் 56 ஆவது போட்டியில் ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா அணி, ரோஹிட் சர்மா தலைமையிலான மும்பை அணியை எதிர்கொள்ள இருக்கிறது. மும்பை டி ஒய் பட்டில் மைதானத்தில் வைத்து நடைபெறும் இப்போட்டி சரியாக இரவு 7:30 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும்.

“ ஏற்கனவே ப்ளே ஆஃப் ரேஸ்சில் இருந்து வெளியாகி இருக்கும் மும்பை அணி இனி அடுத்தடுத்த போட்டிகள் ஆறுதல் வெற்றிகளை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது “

About Author