TATA IPL 2022 | Match 57 | ‘லக்னோவை 62 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது குஜராத்’
டாடா ஐபிஎல் 2022-யின் 57 ஆவது போட்டியில் லக்னோவை 62 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இருக்கிறது குஜராத் அணி.
நேற்று நடந்த டாடா ஐபிஎல் 2022-யின் 57-ஆவது போட்டியில், முதலில் ஆடிய குஜராத் டைட்டன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் நான்கு விக்கெட் வித்தியாசத்தில் 144 ரன்கள் எடுத்தது. அதற்கு பின் ஆடிய லக்னோன் சூப்பர் ஜியாண்ட்ஸ் அணி 82 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது.
” இந்த வெற்றியின் மூலம் குஜராத் டைட்டன்ஸ் அணி ப்ளே ஆஃப் ரேஸ்சிற்குள் முதலாவது அணியாக அடி எடுத்து வைத்து இருக்கிறது “