TATA IPL 2022 | Match 59 | ‘இன்று நடக்க இருக்கும் போட்டியில் சென்னையை எதிர்கொள்கிறது மும்பை’
![TATA IPL 2022 Match 59 Chennai Facing Mumbai Today](https://i0.wp.com/idamporul.com/wp-content/uploads/2022/05/TATA-IPL-2022-Match-59-Chennai-Facing-Mumbai-Today.png?fit=640%2C360&ssl=1)
TATA IPL 2022 Match 59 Chennai Facing Mumbai Today
டாடா ஐபிஎல் 2022-யின் 59 ஆவது போட்டியில் சென்னையை எதிர்கொள்ள இருக்கிறது மும்பை அணி.
இன்று நடக்க இருக்கும் டாடா ஐபிஎல் 2022-யின் 59 ஆவது போட்டியில் மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை அணி, ரோஹிட் சர்மா தலைமையிலான மும்பை அணியை எதிர்கொள்ள இருக்கிறது. மும்பை வான்கடே மைதானத்தில் வைத்து நடைபெறும் இப்போட்டி சரியாக இரவு 7:30 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும்.
“ முதல் எல் கிளாஸ்சிகோவில் சென்னை வெற்றி பெற்று இருந்த நிலையில், இரண்டாவது போட்டியில் யார் வெற்றி பெறுகிறார்கள் என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம் “