TATA IPL 2022 | Match 61 | ‘இன்றைய போட்டியில் கொல்கத்தாவை எதிர்கொள்கிறது ஹைதராபாத்’

TATA IPL 2022 Match 61 SRH Facing KKR Today

TATA IPL 2022 Match 61 SRH Facing KKR Today

டாடா ஐபிஎல் 2022-யின் 61 ஆவது போட்டியில் கொல்கத்தா அணியை எதிர்கொள்ள இருக்கிறது ஹைதராபாத்.

இன்று நடக்க இருக்கும் டாடா ஐபிஎல் 2022-யின் 61 ஆவது போட்டியில் கேன் வில்லியம்சன் தலைமையிலான ஹைதராபாத் அணி, ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா அணியை எதிர்கொள்ள இருக்கிறது. புனே மைதானத்தில் வைத்து நடைபெறும் இப்போட்டி சரியாக 7:30 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும்.

“ நான்காவது ஸ்பாட்டுக்கான இடம் இன்னும் நிரம்பவில்லை என்பதால், இனி வரும் ஒவ்வொரு போட்டியிலும் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது “

About Author