TATA IPL 2022 | Match 62 | ’இன்றைய போட்டியில் குஜராத் அணியை எதிர்கொள்கிறது சென்னை’

TATA IPL 2022 Match 62 CSK Facing GT Today

TATA IPL 2022 Match 62 CSK Facing GT Today

டாடா ஐபிஎல் 2022-யின் 62 ஆவது போட்டியில் குஜராத் அணியை எதிர்கொள்ள இருக்கிறது சென்னை அணி.

இன்று நடக்க இருக்கும் டாடா ஐபிஎல் 2022-யின் 62 ஆவது போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் அணியை எதிர்கொள்ள இருக்கிறது மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை அணி. மும்பை வான்கடே மைதானத்தில் வைத்து நடைபெறும் இப்போட்டி சரியாக 3:30 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும்.

“ முதல் போட்டியில் குஜராத்திடம் தோற்றதிற்கு இந்த போட்டியின் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் பதிலடி கொடுக்குமா என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம் “

About Author