TATA IPL 2022 | Match 65 | ‘இன்றைய போட்டியில் மும்பையை எதிர்கொள்கிறது ஹைதராபாத்’

TATA IPL 2022 Match 65 SRH Facing MI Today

TATA IPL 2022 Match 65 SRH Facing MI Today

டாடா ஐபிஎல் 2022-யின் 65 ஆவது போட்டியில் மும்பையை எதிர்கொள்கிறது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி.

இன்று நடக்க இருக்கும் டாடா ஐபிஎல் 2022-யின் 65 ஆவது போட்டியில் ரோஹிட் சர்மா தலைமையிலான மும்பை அணி, கேன் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை எதிர்கொள்ள இருக்கிறது. டி ஒய் பட்டில் மைதானத்தில் வைத்து நடைபெறும் இப்போட்டி சரியாக இரவு 7:30 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும்.

“ ப்ளே ஆஃப் ப்ரேஸ்சில் இன்னும் சற்றே நீடிக்க வேண்டும் எனில், இன்றைய போட்டியில் ஹைதராபாத் வென்றே ஆக வேண்டும் “

About Author