TATA IPL 2022 | Match 68 | ‘லக்னோவை பின்னுக்கு தள்ளி இரண்டாம் இடத்தை பிடித்தது ராஜஸ்தான்’

TATA IPL 2022 Match 68 RR vs CSK Rajasthan Won By 5 Wickets

TATA IPL 2022 Match 68 RR vs CSK Rajasthan Won By 5 Wickets

டாடா ஐபிஎல் 2022-யின் 68 ஆவது போட்டியில் சென்னையை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இருக்கிறது ராஜஸ்தான்.

முதலில் ஆடிய சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் எடுத்தது. அதற்கு பின் ஆடிய ராஜஸ்தான் அணி, அஸ்வினின் 40(23) ஆல்ரவுண்டர் பெர்பாமன்ஸ்சால் சென்னையை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்திற்கும் முன்னேறி இருக்கிறது.

” கவுதம் காம்பீர் அணிக்கு டிமிக்கி கொடுத்து விட்டு இரண்டாவது இடத்திற்கு முன்னேறி கோப்பை வாய்ப்பினை பிரகாசம் ஆக்கி இருக்கிறது ராஜஸ்தான் அணி “

About Author