டாடா ஐபிஎல் 2022-யின் 70 ஆவது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொள்ள இருக்கிறது பஞ்சாப் அணி.
இன்று நடக்க இருக்கும் டாடா ஐபிஎல் 2022-யின் 70 ஆவது போட்டியில் புவனேஸ்வர் குமார் தலைமையிலான ஹைதராபாத் அணி, மாயங் அகர்வால் தலைமையிலான பஞ்சாப் அணியை எதிர்கொள்ள இருக்கிறது. மும்பை வான்கடே மைதானத்தில் வைத்து நடைபெறும் இப்போட்டி சரியாக 7:30 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும்.
” கேன் வில்லியம்சன் நியூசிலாந்து திரும்பி விட்டதால், புவனேஸ்வர் குமார் இன்று சன்ரைசர்ஸ் அணியின் கேப்டனாக பொறுப்பேற்பதாக அறியப்படுகிறது “