TATA IPL 2022 | Match No 15 | ‘இன்றைய போட்டியில் டெல்லியை எதிர்கொள்ள இருக்கிறது லக்னோ’

TATA IPL 2022 Match 15 Lucknow Facing Delhi Capitals Today

TATA IPL 2022 Match 15 Lucknow Facing Delhi Capitals Today

டாடா ஐபிஎல் 2022-யின் பதினைந்தாவது போட்டியில் டெல்லியை எதிர்கொள்ள இருக்கிறது லக்னோ.

டாடா ஐபிஎல் 2022-யின் பதினைந்தாவது போட்டியில், கே எல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜியாண்ட்ஸ் அணி, ரிஷப் பன்ட் தலைமையிலான டெல்லி அணியை எதிர்கொள்ள இருக்கிறது. டி ஒய் பட்டில் மைதானத்தில் வைத்து நடைபெறும் இப்போட்டி சரியாக இரவு 7:30 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும்.

“ ஐந்தாவது இடத்தில் இருக்கும் லக்னோ அணி, புள்ளிப்பட்டியலில் ஏழாவது இடத்தில் இருக்கும் டெல்லி அணியை எதிர்கொள்ள இருக்கிறது. இரு அணிகளும் பலம் வாய்ந்த அணிகள் என்பதால் நிச்சயம் களத்தில் அனல் பறக்கும் “

About Author