TATA IPL 2022 | Match No 19 | ‘இன்றைய முதல் போட்டியில் கொல்கத்தாவை எதிர்கொள்கிறது டெல்லி’

TATA IPL 2022 Match 19 Kolkata Facing Delhi Capitals Today

TATA IPL 2022 Match 19 Kolkata Facing Delhi Capitals Today

டாடா ஐபிஎல் 2022-யின் பத்தொன்பதாவது போட்டியில் கொல்கத்தாவை எதிர்கொள்கிறது டெல்லி கேப்பிடல்ஸ்.

ஐபிஎல் 2022-யின் இன்றைய முதல் போட்டியில் ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா அணி, ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி அணியை எதிர்கொள்கிறது. மும்பை பிரபோர்ன் மைதானத்தில் வைத்து நடைபெறும் இந்த போட்டி சரியாக இந்திய நேரப்படி மாலை 3:30 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும்.

“ இந்த வருடம் கொல்கத்தா, குஜராத் அணிகள் தொடர்ந்து புள்ளிப்பட்டியலில் முன்னிலை வகிக்கின்றன. இந்த போட்டியில் வென்று டெல்லி தனது இரண்டாவது வெற்றியை ஆட்கொள்ளுமா என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம் “

About Author