TATA IPL 2022 | Match No 9 | ‘இன்றைய முதல் போட்டியில் மும்பையை எதிர்கொள்கிறது ராஜஸ்தான்’

TATA IPL 2022 Match 9 Rajasthan Facing Mumbai Indian Today

TATA IPL 2022 Match 9 Rajasthan Facing Mumbai Indian Today

டாடா ஐபிஎல் 2022-யின் இன்றைய முதல் போட்டியில் மும்பையை எதிர்கொள்கிறது ராஜஸ்தான் அணி.

டாடா ஐபிஎல் 2022-யின் இன்றைய முதல் போட்டியில் ரோஹிட் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி, சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்ள இருக்கிறது. தனது முதல் வெற்றியை பதிக்க ஆயத்தம் ஆகிக் கொண்டு இருக்கிறது மும்பை இந்தியன்ஸ் அணி.

“ பலமான இரண்டு அணிகள் பலப்பரீட்சை செய்கின்றன. எந்த அணி இறுதியில் வெற்றி காண்கிறது என்பது பொறுத்து இருந்து பார்க்கலாம் “

About Author