TATA IPL 2022 | ‘தொடர்ச்சியாக எட்டாவது தோல்வியை சந்தித்து இருக்கிறது மும்பை’
டாடா ஐபிஎல் 2022-யின் 37 ஆவது போட்டியில் லக்னோவிற்கு எதிராக 36 ரன்கள் வித்தியாசத்தில் தோற்று இருக்கிறந்து மும்பை அணி.
நேற்று லக்னோ சூப்பர் ஜியாண்ட்ஸ் அணிக்கு எதிராக விளையாடிய மும்பை அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் தோற்று தங்களது தொடர்ச்சியான எட்டாவது தோல்வியை பதிவு செய்து இருக்கிறது. மொத்த அணியும் இனி என்ன நடந்தால் என்ன, என்று பொறுப்பற்று விளையாடுவதே மும்பை அணியின் தொடர் தோல்விக்கு காரணம்.
“ தனி ஆளாக போராடி 62 பந்துகளில் 103 ரன்கள் எடுத்த லக்னோ அணியின் கேப்டன் கே எல் ராகுல் ஆட்ட நாயகனாக தேர்ந்து எடுக்கப்பட்டார் “