TATA IPL 2022 | ‘இந்த ஐபிஎல் 2022-யில் முதல் வெற்றியை பதிவு செய்தது மும்பை’

TATA IPL 2022 MI vs RR Mumbai Registered Their First Victory

TATA IPL 2022 MI vs RR Mumbai Registered Their First Victory

டாடா ஐபிஎல் 2022-யில் நேற்று நடந்த இரு போட்டிகளில் ஒன்றில் மும்பை அணியும், இன்னொரு போட்டியில் குஜராத் அணியும் வெற்றி பெற்று இருக்கிறது.

நேற்று நடந்த இரு போட்டிகளில், பெங்களுரு அணிக்கு எதிரான முதல் போட்டியில் குஜராத் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்னொரு போட்டியில் ராஜஸ்தானுக்கு எதிராக 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்த ஐபிஎல் 2022-யில், மும்பை தனது முதல் வெற்றியை பதிவு செய்து இருக்கிறது.

“ எட்டு போட்டிகளுக்கு அப்புறம், தனது முதல் வெற்றியை பதிவு செய்து இருக்கிறது மும்பை. இந்த போட்டியிலும் பெரும் சொதப்பல் தான். மும்பைக்கு ஏதோ ஒரு அதிர்ஷ்டத்தில் கிடைத்த வெற்றி தான் இது “

About Author